ஈரோடு மாவட்ட கோவாம்ச முன்னேற்ற நல சங்கம், ஈரோடு
பதிவு எண்: 16/2017
ஈரோடு மாவட்ட கோவாம்ச முன்னேற்ற நல சங்கம் பதிவு பெற்ற சங்கமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆண்டிப்பண்டாரம் சாதியினருக்கு சமுதாயப் பணிகள் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு சமூகப் பணிகளை ஆற்றி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று உறவினர்களின் ஆண்ஃபெண்களுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கடந்த நான்கு ஆண்டுகளாக திருமண ஜாதகப் பதிவு மற்றும் ஜாதக பரிமாற்றம் நிகழ்வு ஒவ்வொரு ஞாயிறன்றும் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடத்தப்படுகிறது. ஜாதகம் பதிவு செய்து பொருத்தமான ஜாதகங்களை நகல் எடுத்து கொடுத்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். சங்கத்திற்கு வருகிற உறவினர்கள் கனிவாகவும், அன்பாகவும், கவனிக்கப்பட்டு மன நிறைவாக செல்லத்தக்க வகையில் நிர்வாகிகள் உதவி வருகின்றனர். சங்கத்தின் இந்த இனிமையான நடவடிக்கையால் பல திருமணங்கள் முடிவுற்றுள்ளது. பல திருமணங்கள் ஜோதிடர்களால் தடைபடுகின்றன.
நமது சங்கத்தின் சார்பில் இதுவரை ஆறு மணமாலை நிகழ்ச்சிகளும், மாணவ, மாணவியருக்கு கல்விப்பரிசு வழங்கும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன. கொராணா நோயின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்கிகள் நடத்தப்படவில்லை. நோயின் தாக்கம் இல்லை என்ற நிலை வரும் பொழுது விரைவில் மணமாலை நிகழ்ச்சி நடத்தப்படும்.
நமது உறவினர்களின் சொந்த விருப்பத்தின் பேரில், ஒவச்சர், ஜங்கம், யோகீஸ்வரர், தம்பிரான் போன்ற பிரிவுகளில் சில திருணமங்கள் நடைபெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. பாராட்டுதல்களுடன் வாழ்த்துக்குரியது.
அதிகப்படியான உறவினர்கள் ஆன்லைன் (ழுடெiநெ) மூலம் ஜாதகம் பதிவு செய்யவும், ஆன்லைன் (ழுடெiநெ) மூலம் ஜாதகம் எடுத்துக் கொள்ள தக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். தொலைபேசி வாயிலாகவும், கோரிக்கையாகத் தெரிவித்தனர். உறவினர்களின் விருப்பத்தை நிறைவேற்றம் செய்யத்தக்க வகையில் ‘ஈரோடு மணமாலை” என்ற பெயரில் ழுடெiநெ ஜாதகப்பரிமாற்ற நிகழ்வு இணையதளத்தின் வாயிலாக நடத்த தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இணைய தளத்தின் வாயிலாக நமது சங்க வங்கி கணக்கு எண். ஐழுடீ யுஃஉ ழே.:162701000024681 ஐகுளுஊ : ஐழுடீயு0001627 ஐழுடீ டீயமெஇ யேளயைரெச சுழயன நுசழனந ல் ரூ.1000ஃ- செலுத்தி பதிவு செய்தால் உறவினர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜாதகத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரூ.1000ஃ- செலுத்தி பதிவை புதுபித்துக் கொள்ள வேண்டும். கோவையிலுள்ள ‘றுந யுசந வுநஉர ளுழகவறயசந ளுழடரவழைn “ என்ற சாப்ட்வேர் நிறுவனத்தின் வாயிலாக இந்த இணையத்தள சேவை நடத்தப்படும். எவ்வித தொய்விற்கும், புகாருக்கும் இடமின்றி இந்த இணையதள சமூக சேவை சங்க நிர்வாகிகளால் கவனிக்கப்படும். ஏதாவது குறைகள் காணப்பட்டால் செல் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் குறைகளை களைய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வி ஆர் டெக் சாப்ட்வேர் சொலியூஷன்ஸ் கம்பெனி நிர்வாகி : 95781 71088
திரு.பழனிச்சாமி தலைவர் : 85082 22998
திரு. சக்திவேல் செயலாளர் : 86954 74855
திரு.தாமோதரன் பொருளாளர் : 94867 53344
திரு.மோகன்ராஜ் கணிணிப் பொறியாளர்: 97315 63244
ஜாதக விபரங்கள், முகவரி, செல் எண்கள் எதையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி அப்படியே அனுப்பி வைக்கப்படும். பண்டார சாதியிலுள்ள அனைத்துப் பிரிவினருக்கும் தனித்தனியாக ஜாதக கோப்புகள் கணிணியில் பராமரிக்கப்படும். அந்தந்த பிரிவினருக்கு அவர்கள் சார்ந்த பிரிவு ஜாதங்கள் அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
தவைவர் மற்றும் நிர்வாகிகள்,
மாவட்ட கோவாம்ச முன்னேற்ற நல சங்கம், ஈரோடு